RMP Temple event 
மாவட்ட செய்திகள்

அழகு முத்துமாரியம்மன் ஆலய ஆடி பொங்கல் விழா அம்மனுக்கு பூக்களால் அர்ச்சனை செய்து பெண்கள் வழிபாடு...!

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே, அரசநகரி அழகு முத்துமாரியம்மன் ஆலய ஆடிபொங்கலை ஒட்டி, அம்மனுக்கு பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

Web Team

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே, அரசநகரி அழகு முத்துமாரியம்மன் ஆலய ஆடிபொங்கலை ஒட்டி, அம்மனுக்கு பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. அதில் ஏராளமான பெண்கள் பூத்தட்டுகளை சுமந்து ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பூக்களால் அர்ச்சனை செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.