54 
மாவட்ட செய்திகள்

பட்டாவேண்டாம்.. பெண்கள் கதறல்..

விழுப்புரம் பவர் ஹவுஸ் பகுதியில் வசிக்கும் பொதுமக்களை மாற்று இடத்தில் குடியமர்த்த திட்டம்

Srini Vasan

விழுப்புரம் பவர் ஹவுஸ் பகுதியில் வசிக்கும் பொதுமக்களை மாற்று இடத்தில் குடியமர்த்த திட்டம்,

இருக்கும் இடத்தில் இருந்து 10 கி.மீ. தொலைவில் பட்டா வழங்குவதற்கு மக்கள் எதிர்ப்பு ,

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பெண்கள் கண்ணீர் மல்க எதிர்ப்பு,

மாற்று இடத்திற்கான பட்டா வழங்கும் நிகழ்வுக்கு அமைச்சர் பொன்முடி வரவுள்ள நிலையில் எதிர்ப்பு.