38 
மாவட்ட செய்திகள்

வேலைக்கு ஆட்கள் தேவை - தமிழகத்தில் இந்தியில் விளம்பரம்

திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்திற்கு இந்தியில் விளம்பர போர்டு வைத்துள்ளதால் அதிர்ச்சி

Srini Vasan

திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்திற்கு இந்தியில் விளம்பர போர்டு வைத்துள்ளதால் அதிர்ச்சி ,

இந்தியில் விளம்பரம் செய்திருப்பதுடன், தொடர்பு முகவரி ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டு பலகை,

தமிழர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் வகையில் இந்தியில் விளம்பரம் என குற்றச்சாட்டு ,

வடமாநிலத்தவர்களை மட்டுமே குறிவைத்து இந்தியில் விளம்பரம் செய்வதாகப் புகார் .