CDL Temple reels 
மாவட்ட செய்திகள்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இளைஞர்கள் நடனமாடி ரீல்ஸ்

திரைப்பட பாடலுக்கு 3 இளைஞர்கள் நடனமாடி வீடியோ பதிவு செய்துள்ளனர்.

Manigandan Raja

சிதம்பரம் நடராஜர் கோயிலில் இளைஞர்கள் சிலர் திரைப்பட பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கோயில் வளாகத்தில் உள்ள கிழக்கு கோபுரவாசல், சிவகாமசுந்தரி அம்மன் ஆலயம், தெற்கு சன்னதி உள்ளிட்ட இடங்களில் நின்று நாடோடிகள் திரைப்பட பாடலுக்கு 3 இளைஞர்கள் நடனமாடி வீடியோ பதிவு செய்துள்ளனர்.