Kanyakumari 
மாவட்ட செய்திகள்

தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர்கள் பைக்கில் சாகசம்... கைகளை நீட்டிக் கொண்டு நின்றபடி பைக்கில் பயணம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் பைக் சாகசத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியானது.

Web Team

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில்-திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் இளைஞர்கள் பைக் சாகசத்தில் ஈடுபட்ட வீடியோ வெளியானது.

வெள்ளிகோடு பகுதியில் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் மூன்று பேர் பயணித்த நிலையில் அதில், நடுவில் அமர்ந்திருந்தவர்,

எழுந்து நின்று கைகளை நீட்டியபடி சாகசத்தில் ஈடுபட்டார்.