கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இடி-மின்னல் தாக்கியதில், ஓய்வுபெற்ற தலைமை காவலர் உள்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பாலி கிராமத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை காவலர் காசிலிங்கம், களமருதூரை சேர்ந்த ராமர்,
உட்பட 3 பேர் பலத்த மழை காரணமாக சாலையோரத்தில் இருந்த புளிய மரத்துக்கு அடியில் ஒதுங்கிய போது மின்னல் தாக்கியது.