3 
கல்வி

10, 11 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.. அரசு இணையதளம், SMS வழியாக தெரிந்துகொள்ள ஏற்பாடு

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.

Srini Vasan

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது.

காலை 9 மணிக்கு 10 ஆம் வகுப்பு முடிவுகளும் பிற்பகல் 2 மணிக்கு 11 ஆம் வகுப்பு முடிவுகளுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிடுகிறார்.

தேர்வு முடிவுகளை அரசு இணையதளம், எஸ்.எம்.எஸ் மற்றும் இணையதள போர்ட்டல்கள் வழியாக தெரிந்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.