அண்ணா பல்கலைக்கழகம் 
கல்வி

அண்ணா பல்கலைக்கழகம் : அரியர்.. அறிய வாய்ப்பு!

அண்ணா பல்கலைக்கழகத்தில் 2008ம் ஆண்டுமுதல் பயின்று, அரியர் வைத்துள்ள தகுதியான UG மாணவர்கள் சிறப்பு அரியர் தேர்வில் பங்கேற்க வாய்ப்பு

Manigandan Raja

அண்ணா பல்கலைக்கழகத்தில் 2008ம் ஆண்டுமுதல் பயின்று, அரியர் வைத்துள்ள தகுதியான UG மாணவர்கள் சிறப்பு அரியர் தேர்வில் பங்கேற்க வாய்ப்பு

UG மாணவர்கள்

தகுதியுள்ள மாணவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இணையதளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்