Counsling 
கல்வி

பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை சிறப்பு பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்..!

தமிழகத்தில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக இன்று தொடங்குகிறது.

Web Team

தமிழகத்தில் பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு ஆன்லைன் மூலமாக இன்று தொடங்குகிறது.

அரசு பள்ளி மாணவர்களுக்கான 7 புள்ளி 5 விழுக்காடு இட ஒதுக்கீட்டின் கீழுள்ள சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு, இன்றும் நாளையும் நடைபெற உள்ளது.

பொது கலந்தாய்வு வரும் 14ஆம் தேதி தொடங்குகிறது.