அமேசான் அபாய ஒலி கார்பனை வெளியேற்றும் பகுதியாக மாறி வருவதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன
உலகின் மிகப்பெரிய மழைக்காடான அமேசான், கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சும் இயற்கை வளமாக இருந்த நிலையில், தற்போது கார்பனை வெளியேற்றும் பகுதியாக மாறி வருவதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
காடழிப்பு, காட்டுத்தீ மற்றும் காலநிலை மாற்றம் இதற்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
இது உலகளாவிய வெப்பமயமாதல் அச்சத்தை மேலும் அதிகரித்துள்ளது