உணவுப் பொருட்களில் இடம்பெறும் சர்க்கரை, உப்பு, கொழுப்பு ஆகியவற்றின் வரம்புகளை மறுநிர்ணயம் செய்ய வேண்டும்
நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறும் ஊட்டச்சத்து குறித்த எச்சரிக்கை பாக்கெட்டுகளின் முன்பக்கத்தில் இடம்பெற வேண்டும்; பேக்கேஜிங் மற்றும் லேபிளிங் தொடர்பான விதிமுறைகளை 4 மாதங்களுக்குள் இறுதி செய்ய வேண்டும்