Neck pain 
ஆரோக்கியம்

குனிந்து மொபைல் பாக்குறீங்களா

பல மணி நேரம் குனிந்து மொபைல் பார்த்தால் எலும்பு மூட்டுகள் தேய்மானம் அடையலாம் என மருத்துவர்கள் தகவல்

Manigandan Raja

நீண்ட நேரம் லேப்டாப், மொபைலை தலைகுனிந்து பார்ப்பதால் கழுத்து எலும்பு மற்றும் முதுகெலும்பு பாதிக்கப்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கை நீண்ட நேரம் தலையை குனிந்து வைத்திருந்தால் கழுத்து, தோள்பட்டை, முதுகு தசைகளில் சீரான ரத்த ஓட்டம் குறைந்து வீக்கம், வலி ஏற்படும் அபாயம் பல மணி நேரம் குனிந்து மொபைல் பார்த்தால் எலும்பு மூட்டுகள் தேய்மானம் அடையலாம் என மருத்துவர்கள் தகவல்.