Summer tips 1 
ஆரோக்கியம்

வெயிலின் தாக்கம் மருத்துவர்களின் அறிவுரை..!

சம்மர் சீசன் உடம்பை குளிர்ச்சியாக வைத்து கொள்ள.. உடல் வெப்பத்தை தணிக்க செய்ய வேண்டியவை.

Srini Vasan
  • சம்மர் சீசன் உடம்பை குளிர்ச்சியாக வைத்து கொள்ள.. உடல் வெப்பத்தை தணிக்க செய்ய வேண்டியவை.

    வெயில் காலத்தில் கார சாரமான உணவு உடம்பில் அதிக வெப்பத்தை ஏற்படுத்தும் மற்றும் வியர்வை அதிகம் சுரக்க செய்யும்.

    காரம் அதிகமான உணவு அதிகம் நீரிழிவு ஏற்படுத்தும்.

    இறைச்சி வகை உணவுகளை அறவே தவிர்ப்பது நல்லது..!

    வறுத்த உணவுகளை உண்பதால் செரிமான சிக்கல் மற்றும் மந்தமாக உணர செய்யும்.!

    டீ காபி குடிப்பதால் உடல் சோர்வு வாந்தி,மயக்கம்,தலை சுற்றல்,வாயுப்பிரச்சனையை ஏற்ப்படுத்தும்.