இன்றைய கால கட்டத்தில் செல்போன் லேப்டாப் போன்ற தொழில்நுட்ப சாதனங்கள் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.
வேலை,கல்வி,சமுக ஊடகங்கள்,பொழுது போக்கு என மின்னணு சாதனங்கள் அதிக நேரம் பயன்படுத்துகிறோம் இதன் விளைவாக டெக் நெக் சிண்ட்ரோம் ஏற்படுகிறது..!
கழுத்து வலி போன்றவை ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஸ்மார்ட் போன் மற்றும் லேப்டாப் கண்கள் நேராக பார்க்குமாறு வைத்து வேலை செய்ய வேண்டும்.
செல்போனில் டைப் செய்யும் பொது இரு கட்டை விரல்களை பயன்படுத்த வேண்டும்.
செல்போன் பயன்படுத்தும்போது முடிந்த வரை டேபிள் அல்லது போன் ஸ்டேண்டு உபயோகிக்கவும்.
இடைவேளை இன்றி மொபைல்போன் பயன்படுத்த கூடாது 20 அல்லது 30 நிமிடத்திற்கு பிறகு ஐந்து நிமிடமாவது இடைவெளி விட வேண்டும்.