கர்நாடகத்தில் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம் நாலரை கோடி வாக்காளர்கள் உள்ளனர் - தேர்தல் ஆணையம்
கர்நாடக மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகளுக்கு பின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
ஒருகோடியே 7 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், நாலரை கோடி வாக்காளர்கள் உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.