Manipur celebration 
இந்தியா

12ஆவது மணிப்பூர் சங்கை திருவிழா

பெண்கள் பாரம்பரிய உடையணிந்து நடனமாடி அனைவரையும் பரவசப்படுத்தினர்.

Web Team

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் 12ஆவது மணிப்பூர் சங்கை திருவிழாவையொட்டி பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மணிப்பூர் மாநிலத்தின் கலாச்சாரம்,சுற்றுலா மற்றும் பண்பாடு ஆகியவற்றை வெளிப்படுத்தும் நோக்கில் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பெண்கள் பாரம்பரிய உடையணிந்து நடனமாடி அனைவரையும் பரவசப்படுத்தினர்.