உத்தரப் பிரதேசத்தின் வரைவு வாக்காளர் பட்டியலில் 18 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு 2027 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு உ.பி. வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது
உத்தரப் பிரதேசத்தின் வரைவு வாக்காளர் பட்டியலில், புதிதாக 18 லட்சம் பேர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 13 கோடியை தாண்டியுள்ளதாகவும் தலைமைத் தேர்தல் அதிகாரி நவதீப் ரின்வா தெரிவித்துள்ளார்.