பிரதமர் லாவோஸ் பயணம் 
இந்தியா

லாவோஸ் நாட்டில் 2 நாட்கள் உச்சி மாநாடு.. இரண்டு நாட்கள் பயணமாக பிரதமர் லாவோஸ் புறப்பட்டார்

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி லாவோஸ் நாட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

Srini Vasan

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி லாவோஸ் நாட்டிற்கு புறப்பட்டு சென்றார்.

ஆசியான் இந்தியா இடையிலான 21-ஆவது உச்சிமாநாடு மற்றும் 19 ஆவது கிழக்கு ஆசிய உச்சிமாநாடு ஆகியவை லாவோஸின் வியன்டியன் நகரில் அக்டோபர் 10, 11 ஆகிய தேதிகளில் நடைபெறும் நிலையில், அதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.