காஷ்மீர் மாரத்தான் 
இந்தியா

காஷ்மீர் மாரத்தான் சர்வதேச போட்டியின் 3-ஆம் பதிப்பு

முதல்வர் ஒமர் அப்துல்லா கொடியசைத்து தொடங்கி வைத்தார்

Manigandan Raja

காஷ்மீர் மாரத்தான் சர்வதேச போட்டியின் 3-ஆம் பதிப்பு முதல்வர் ஒமர் அப்துல்லா கொடியசைத்து தொடங்கி வைத்தார்

ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, ஸ்ரீநகரில் நடைபெற்ற "காஷ்மீர் மாரத்தான்" சர்வதேசப் போட்டியின் மூன்றாவது பதிப்பை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

ஒமர் அப்துல்லா

இதில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட தடகள வீரர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

நாட்டின் உயர்தர தடகள நிகழ்வுகளில் ஒன்றாக மாறியுள்ள இந்த மாரத்தானின் இந்த ஆண்டுக்கான மொத்த பரிசுத் தொகை 3 கோடியே 17 லட்சம் என அறிவிக்கப்பட்டுள்ளது.