சிசிடிவி காட்சி 
இந்தியா

வகுப்பறையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த 9 வயது சிறுமி

சிறுமி மயங்கி விழுந்து உயிரிழந்த சிசிடிவி காட்சி வைரல்

Manigandan Raja

வகுப்பறையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த 9 வயது சிறுமி
சிறுமி மயங்கி விழுந்து உயிரிழந்த சிசிடிவி காட்சி வைரல்

டெல்லியில் 3-ம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி வகுப்பறையிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

வகுப்பறை

மயூர் விஹார் பகுதியில் உள்ள லவ்லி பப்ளிக் பள்ளியில் விளையாட்டு வகுப்பு முடிந்து திரும்பிய சிறுமி வகுப்பறையில் ஆசிரியர் முன்பே மயங்கி விழுந்து உயிரிழந்த சிசிடிவி காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.