சான்றிதழ் 
இந்தியா

அங்கீகாரமற்ற 904 நிறுவனங்கள் சான்றிதழ் வழங்கின

போலிச் சான்றிதழ் மாணவர்களின் சேர்க்கை ரத்து செய்யப்படும் நாகோன் மாவட்டத்தில் 75 நிறுவனங்கள் போலீசில் புகார்

Manigandan Raja

அசாமில் போலி ஐ.சி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்களை விற்பனை செய்த கும்பலைச் சேர்ந்த மூவரை சி.ஐ.டி போலீசார் கைது செய்துள்ளனர்.

கடந்த இரண்டு கல்வியாண்டுகளில் 4 ஆயிரத்து 934 மாணவர்கள் இத்தகைய போலிச் சான்றிதழ்கள் மூலம் பதினொன்றாம் வகுப்பில் சேர்ந்தது ஆய்வில் அம்பலமாகியுள்ளது.