92 ஜிகாவாட் ஹவர் மின்சேமிப்பு திட்டம் அதில் 30 ஜிகாவாட் பேட்டரி சேமிப்பிற்கும், 60 ஜிகாவாட் பம்ப்-ஹைட்ரோ சேமிப்புக்கும் ஒதுக்கப்படுகிறது.
92 ஜிகாவாட் ஹவர் ((gigawatt-hours (GWh)) திறன் கொண்ட பிரம்மாண்ட மின் சேமிப்பு திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
அதில் 30 ஜிகாவாட் பேட்டரி சேமிப்பிற்கும், 60 ஜிகாவாட் பம்ப்-ஹைட்ரோ சேமிப்புக்கும் ஒதுக்கப்படுகிறது.