டெல்லியில் SIR பணியின்போது அனுப்பப்பட்ட 33 லட்சத்துக்கும் மேற்பட்ட நோட்டீஸ்களில் 32 லட்சத்து 80 ஆயிரம் நோட்டீஸ்களுக்கு தேர்தல் ஆணையம் தீர்வு கண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விஐபி வாக்காளர்களான டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.