andra 
இந்தியா

சந்தேகத்தால் சிதைந்த குடும்பம், சைக்கோ கணவன் செய்த கொடூரம்

மனைவியின் நெஞ்சில் ஏறி அமர்ந்து, 11 வயது மகளின் கை விரலை துண்டாக்கி...

Web Team

கணவனுடன் ஏற்பட்ட தகராறில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்த பெண். சேர்ந்து வாழலாம் எனக்கூறி மனைவியை அழைத்த கணவன். உயிரே போனாலும் உன்னுடன் சேர்ந்து வாழ மாட்டேன் என திட்டவட்டமாக கூறிய மனைவி. ஆத்திரத்தில் கணவன் செய்த படுபாதக செயல். நடந்தது என்ன?