Delhi scl fire 
இந்தியா

பள்ளி மேல் தளத்தில் உள்ள சேமிப்பு அறையில் தீ விபத்து

தகவலறிந்து 5 தீயணைப்பு வாகனங்களில் சென்ற வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தீயணைப்பு அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

Web Team

டெல்லி கிழக்கில் ஐபி விரிவாக்கம் என்ற பகுதியில் உள்ள பள்ளிக் கூரையில் தீ விபத்து ஏற்பட்டது. விவேகானந்தா பள்ளியின் மேல் தளத்தில் உள்ள சேமிப்பு அறையில் சனிக்கிழமை மாலை தீ விபத்து ஏற்பட்டதாகவும், தகவலறிந்து 5 தீயணைப்பு வாகனங்களில் சென்ற வீரர்கள், தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும் தீயணைப்பு அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.