Bangaladesh hindhu protest 
இந்தியா

வங்கதேசத்தில் இந்து இளைஞரை அடித்து கொடூர கொ*ல

உத்தரப்பிரதேசம், டெல்லி, சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களில் உருவ பொம்மைகளை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

Web Team

வங்கதேசத்தில் இந்து இளைஞரை அடித்து கொன்று எரித்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இந்து அமைப்பினர் போராட்டம் நடத்தினர். குறிப்பாக மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம், டெல்லி, சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களில் உருவ பொம்மைகளை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.