கர்நாடகா மாநிலம், பாண்டவபுரா ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்று கீழே விழுந்த நபர் நூலிழையில் உயிர் தப்பிய அதிசயம் நிகழ்ந்துள்ளது. நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடையிலான இடைவெளியில் பயணி விழுந்த நிலையில், ரயில் நிலைய அதிகாரி அபிஜித் சிங் ஓடிச்சென்று அவரை காப்பாற்றியுள்ளார்.