J&k attack 
இந்தியா

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு விசாரணை குழு அமைக்க கோரிக்கை..!

மத்திய அரசுக்கு உத்தரவிட கோரிய வழக்கை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

Srini Vasan

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தில் சிறப்பு விசாரணை குழு அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரிய வழக்கு...

ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர்கள் தாக்கல் செய்த வழக்கை இன்று விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்...