நாய் 
இந்தியா

நோயாளியின் படுக்கையில் உறங்கிய தெருநாய்

படுக்கையில் நாய் உறங்கிய அதிர்ச்சி வீடியோ விசாரணை நடப்பதாக சுகாதார அதிகாரி தகவல்

Manigandan Raja

நோயாளியின் படுக்கையில் உறங்கிய தெருநாய் படுக்கையில் நாய் உறங்கிய அதிர்ச்சி வீடியோ விசாரணை நடப்பதாக சுகாதார அதிகாரி தகவல்

மத்தியப் பிரதேசத்தின் அலிராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள சந்திரசேகர் ஆசாத் நகர் சமூக சுகாதார மையத்தில் நோயாளியின் படுக்கையில் தெருநாய் ஒன்று படுத்திருந்த வீடியோ வெளியாகி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரி டாக்டர் பிரகாஷ் படேல் தெரிவித்துள்ளார்.