UP Helmet 
இந்தியா

ஹெல்மேட் அணிந்தபடி கார் ஓட்டிச் செல்லும் ஆசிரியர்

ஆயிரத்து 100 ரூபாய் அபராதம் விதித்ததால், மீண்டும் போலீசிடம் சிக்காமல் இருக்க ஹெல்மேட் அணிந்து செல்வதாக கூறி அதிர வைத்தார்.

Web Team

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் ஆசிரியர் ஒருவர் ஹெல்மேட் அணிந்துக் கொண்டு காரை ஓட்டிச் செல்வது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. கடந்த மாதம் ஹெல்மேட் அணிந்து கார் ஓட்டவில்லை என கூறி போலீசார் ஆயிரத்து 100 ரூபாய் அபராதம் விதித்ததால், மீண்டும் போலீசிடம் சிக்காமல் இருக்க ஹெல்மேட் அணிந்து செல்வதாக கூறி அதிர வைத்தார்.