பிரதமர் மோடியின் நெகிழ்ச்சியான வீடியோ வெளியானது கீழே கிடந்த இந்தியக்கொடி பொறித்த அடையாள அட்டை குனிந்து எடுத்து சட்டை பையில் வைத்துக் கொண்ட பிரதமர்
குவாட் ((Quad)) தலைவர்களின் புகைப்பட நிகழ்வின் போது, தரையில் கிடந்த இந்திய கொடி பொறிக்கப்பட்ட அடையாள அட்டையை எடுத்து பிரதமர் தனது சட்டை பையில் வைக்கும் வீடியோ கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மணிலாவில் நடைபெற்ற ஆசியான் உச்சிமாநாட்டின்போது, குவாட் தலைவர்கள் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
அப்போது தரையில் கிடந்த இந்தியகொடி பொறித்த அடையாள அட்டையை எடுத்து பிரதமர் மோடி சட்டை பையில் வைத்து கொண்டார்