ஜார்க்கண்ட்டில் அனல் மின் நிலைய திட்ட பணியின்போது ஏற்பட்ட விபத்தில் 3 ஒப்பந்தத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
மேலும், காயமடைந்த இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கன்வேயர் பெல்ட் கட்டமைப்பு திடீரென இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.