Tirupathi actress anjali 
இந்தியா

ஏழுமலையான் கோயிலில் நடிகை அஞ்சலி தரிசனம்

விஐபி பிரேக் தரிசனம் மூலமாக கோயிலுக்குள் சென்ற அஞ்சலி அங்கு ஏழுமலையானை வழிபட்டார்.

Web Team

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை அஞ்சலி சாமி தரிசனம் செய்தார். விஐபி பிரேக் தரிசனம் மூலமாக கோயிலுக்குள் சென்ற அஞ்சலி அங்கு ஏழுமலையானை வழிபட்டார். வேத பண்டிதர்கள் அவருக்கு தீர்த்த பிரசாதங்களை வழங்கியதை தொடர்ந்து, வெளியில் வந்த அஞ்சலியை பக்தர்கள் சூழ்ந்து கொண்டு புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.