தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான குற்றச்சாட்டுகள்
இந்தியத் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் விளக்கம்
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, இந்தியத் தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
SIR தொடர்பான 3 உத்தரவுகளும் மூன்று ஆணையர்களின் ஒருமித்த முடிவிலேயே பிறப்பிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.