Asam erumai sandai 
இந்தியா

ஜல்லிக்கட்டை போன்று எருமைச்சண்டை நடத்த சட்டத்திருத்தம்

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக சட்டசபையில் தெரிவிக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்றி, அசாம் அரசும் தற்போது எருமைச்சண்டை

Web Team

அசாமில் பாரம்பரியமாக நடக்கும் எருமைச் சண்டை போட்டியை. விலங்குகள் மீதான வதை தடுப்புச் சட்டத்தில் இருந்து நீக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட சட்ட திருத்தம், சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அசாமில் ஆண்டுதோறும் ஜனவரி மாத மத்தியில் எருமைச்சண்டை போட்டி பாரம்பரியமாக நடத்தப்பட்டு வந்த நிலையில், கடந்த 2014 ம் ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழக சட்டசபையில் தெரிவிக்கப்பட்ட விதிமுறைகளை பின்பற்றி, அசாம் அரசும் தற்போது எருமைச்சண்டை போட்டிகளை நடத்த சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது.