அமித்ஷா 
இந்தியா

உள்ளூர் பாரம்பரியத்திற்கு பாதிப்பு வராது என அமித்ஷா உறுதி

"மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சிறந்த இழப்பீடு வழங்கப்படும்" மாநில வளர்ச்சி, நாட்டின் பாதுகாப்புக்கு முக்கியமான திட்டம்

Manigandan Raja

உள்ளூர் பாரம்பரியத்திற்கு பாதிப்பு வராது என அமித்ஷா உறுதி
"மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சிறந்த இழப்பீடு வழங்கப்படும்"

அருணாச்சலப் பிரதேசத்தில் கட்டப்பட உள்ள மிகப்பெரிய சியாங் அணை திட்டத்தால், அங்குள்ள மக்களின் பாரம்பரியம், பழக்கவழக்கங்களுக்கு எந்த பாதிப்பும் வராது என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதியளித்துள்ளார்.

சியாங் அணை

மாநில வளர்ச்சிக்கும் நாட்டின் பாதுகாப்புக்கும் இந்த திட்டம் அவசியம் என்றும், போராடும் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி நாட்டிலேயே சிறந்த இழப்பீடு வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.