ஊழியர் தற்கொலை 
இந்தியா

பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய நபர் தற்கொலை.. இலக்கை அடைய மேலாளர் கொடுத்த அதீத அழுத்தமே காரணம்

எர்ன்ஸ்ட் அண்ட் யங்((Ernst & Young)) நிறுவனத்தில் பணியாற்றிய இளம்பெண் ஊழியர் பணிச்சுமையால் உயிரிழந்த சுவடு மறைவதற்குள், உத்தரபிரதேசத்தில் பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவன ஊழியர் வேலைப்பளுவால் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Srini Vasan

பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் ஈ.எம்.ஐ கலெக் ஷன் பிரிவில் பணியாற்றி வந்த 42 வயதான தருண் சக்சேனா என்பவர் தற்கொலை செய்துக்கொண்டார்.