அயோத்தி 
இந்தியா

அயோத்தியில் முப்பது லட்சம் அகல் விளக்குகளை ஏற்றி வைக்க ஏற்பாடு

56 படித்துறைகளில் ஒரே நேரத்தில் விளக்குகளை ஏற்ற ஏற்பாடு

Manigandan Raja

முப்பது லட்சம் அகல் விளக்குகளை ஏற்றி வைக்க ஏற்பாடு 56 படித்துறைகளில் ஒரே நேரத்தில் விளக்குகளை ஏற்ற ஏற்பாடு

தீபாவளியையொட்டி உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் இன்று 30 லட்சம் அகல்விளக்குகளை ஏற்றி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

சராயு நதிக்கரையோரம் 56 படித்துறைகளில் ஒரே நேரத்தில் விளக்குகளை ஏற்றி ஒளிமயமாக்க ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் தீவிரமாக பணிகளை செய்து வருகின்றனர்.