கேதார்நாத் 
இந்தியா

கேதார்நாத் கோவிலுக்கு உற்சவ பல்லக்கு வருகை

குளிர்காலத்திற்காக கேதார்நாத் கோவில் நடை அடைப்பு உற்சவ பல்லக்கு குளிர்கால உறைவிடமான உகிமத் பயணம்

Manigandan Raja

கேதார்நாத் கோவிலுக்கு உற்சவ பல்லக்கு வருகை குளிர்காலத்திற்காக கேதார்நாத் கோவில் நடை அடைப்பு உற்சவ பல்லக்கு குளிர்கால உறைவிடமான உகிமத் பயணம்

உத்தரகாண்டின் ருத்ரபிரயாகில் உள்ள கேதார்நாத் கோவிலில், பாபா கேதாரின் உற்சவ பல்லக்கு கோவில் வளாகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

செவ்வாய் கிழமை இரவு கருவறையில் பல்லக்கு தங்க வைக்கப்பட்டு, புதன்கிழமை வேத மந்திரங்கள் மற்றும் பாரம்பரிய சடங்குகளுடன் நடை குளிர்காலத்திற்காக மூடப்படுகிறது. இதையடுத்து உற்சவ பல்லக்கு உகிமத் பகுதிக்கு புறப்படுகிறது.