EMAN 
இந்தியா

ஏமனில் ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு

4 ஆயிரத்து 572 பெட்டிகளில் நிரம்பிய இந்த உதவியை இந்திய கடற்படை கப்பலான INS சென்னை வழங்கியதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Web Team

ஏமனில் ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இந்திய கடற்படை சுமார் 67 டன் மருத்துவ உதவிகளை வழங்கியது. இந்தியாவின் தொடர்ச்சியான மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 4 ஆயிரத்து 572 பெட்டிகளில் நிரம்பிய இந்த உதவியை இந்திய கடற்படை கப்பலான INS சென்னை வழங்கியதாக கடற்படை தெரிவித்துள்ளது.