பயங்கரவாதிகளுக்கு தொடர்பு 
இந்தியா

பஹல்காம் தாக்குதல் - ஐஎஸ்ஐ,லஷ்கர் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு.. தாக்குதல் தொடர்பாக என்ஐஏ நடத்திய விசாரணையில் தகவல்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ மற்றும் லஷ்கர் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பது தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Srini Vasan

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ மற்றும் லஷ்கர் பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பது தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஐ.எஸ்.ஐ.யின் உத்தரவின் பேரில் லஷ்கர் பயங்கரவாதிகள் இந்த தாக்குதலை நடத்தியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.