முதல்வர் பஜன்லால் சர்மா தொகுதியில் பாஜக தோல்வி
ஊராட்சி ஒன்றியங்களில் 85 இடங்களில் பாஜக முன்னிலை
ராஜஸ்தான் மாநில உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் பாஜகவுக்குப் பின்னடைவு ஏற்பட்டு, காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.
37 மாவட்டப் பஞ்சாயத்துகளில் 25 இடங்களில் காங்கிரஸும், 8 இடங்களில் பாஜகவும் முன்னிலையில் உள்ளன. 419 ஊராட்சி ஒன்றியங்களில் 213 இடங்களில் காங்கிரஸ் முன்னிலை பெற்று கிராமப்புறங்களில் தமது பலத்தை நிரூபித்துள்ளது.