BJP 
இந்தியா

2027 உ.பி. சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக புது வியூகம்

"மிஷன் 403" என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த தீவிர முனைப்பு

Manigandan Raja

2027-ல் நடைபெறவுள்ள உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, "மிஷன் 403" திட்டத்தை செயல்படுத்தும் முனைப்பில் பாஜக தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

அதாவது, மாநிலத்தின் 403 தொகுதிகளிலும் பெண் வாக்காளர்களை மையப்படுத்தி கட்சியின் அடித்தளத்தை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது.