MP Crane issue 
இந்தியா

கிரேனில் சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த பாஜக எம்.பி

கிரேன் அந்தரத்தில் நின்றதோடு சற்றே குலுங்கியதால் எம்.பி கோபமடைந்தார்.

Web Team

மத்திய பிரதேசத்தில் அம்பேத்கர் சிலைக்கு, ஹைட்ராலிக் கிரேனில் சென்று மாலை அணிவித்த பாஜக எம்.பி கணேஷ் சிங் அந்த கிரேன் சற்றே குலுங்கியதால் ஆபரேட்டரை கன்னத்தில் அறைந்தார். சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த போது, கிரேன் அந்தரத்தில் நின்றதோடு சற்றே குலுங்கியதால் எம்.பி கோபமடைந்தார்.