காவல் சோதனைச் சாவடியில் வெடிகுண்டு தாக்குதல் தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்பு; தீவிர விசாரணை
உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் காவல் சோதனைச் சாவடி மீது நள்ளிரவில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
அதில் உணவு விநியோகப் பணியாளர் ஒருவர் காயமடைந்தார். தாக்குதலுக்கு தெஹ்ரிக் உல் முஜாஹிதீன் அமைப்பு பொறுப்பேற்றுள்ள நிலையில், பயங்கரவாதத் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.