BTS Mumbai 
இந்தியா

இந்தியாவுக்கு முதல்முறையாக வரும் BTS இசைக்குழு

தென்கொரிய இசைக்குழுவான BTS முதல்முறையாக இந்தியாவில் இசை நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்

Manigandan Raja

பிரபல தென்கொரிய இசைக்குழுவான BTS முதல்முறையாக இந்தியாவில் இசை நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2026 ஆம் ஆண்டின் முற்பகுதியில் மும்பையில் இசை நிகழ்ச்சியை நடத்த BTS நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படும் நிலையில் இந்தியாவிலுள்ள BTS ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.