பிரதமர் மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பாகிஸ்தான் மீதான அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்தும் இன்று நடைபெறும் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பேசப்படும் என சொல்லப்படுகிறது.