வருமானத்திற்கு அதிகமாக சொத்து என ராகுல் மீது வழக்கு
அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த உச்சநீதிமன்றம்
Manigandan Raja
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மீதான வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
ராகுலை வழக்கில் சேர்க்க வேண்டும் என்ற உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.