சாதிவாரி கணக்கெடுப்பு 
இந்தியா

தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு - அறிவிப்பு.. வரும் 30-ம் தேதி வரை சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள்

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கர்நாடகாவை தொடர்ந்து தெலங்கானாவும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தயாராகியுள்ளது.

Srini Vasan

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் கர்நாடகாவை தொடர்ந்து தெலங்கானாவும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தயாராகியுள்ளது.

அதன்படி நாளை தொடங்கி வரும் 30-ம் தேதி வரை சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் நடைபெறும் என தெலுங்கானாவில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.