பகவந்த் மான் 
இந்தியா

புதிய அரசியல் பிரச்சார உத்தியை கையில் எடுத்த முதல்வர்

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பகவந்த் மான் புதிய உத்தி எதிர்க்கட்சிகளை விமர்சிக்க "3 கட்சிகள், 3 பாதிப்புகள்" உத்தி

Manigandan Raja

2027 பஞ்சாப் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, எதிர்க்கட்சிகளை விமர்சிக்க "3 கட்சிகள், 3 பாதிப்புகள்" என்கிற புதிய அரசியல் பிரச்சார உத்தியை முதலமைச்சர் பகவந்த் மான் கையில் எடுத்துள்ளார்.

பகவந்த் மான்

அதாவது, காங்கிரஸ், சிரோமணி அகாலி தளம், பாஜக ஆகியவை கடந்த காலங்களில் மாநிலத்திற்கு ஏற்படுத்திய 3 பாதிப்புகளை மக்களிடம் நினைவுபடுத்தி வருகிறார்.